tag:blogger.com,1999:blog-6858462802385916111.post278936095863254758..comments2023-09-30T14:57:58.718+05:30Comments on மதம் ஒழித்திடு! மனிதம் வளர்த்திடு.: அறிமுகம்பாசிஸ்ட்http://www.blogger.com/profile/16517424002987949286noreply@blogger.comBlogger3125tag:blogger.com,1999:blog-6858462802385916111.post-16184597379415282862011-05-21T10:41:30.958+05:302011-05-21T10:41:30.958+05:30நீங்கள் சொல்லுவது போல பதிவுலகில் இருக்கும் போலிகளை...நீங்கள் சொல்லுவது போல பதிவுலகில் இருக்கும் போலிகளைப் பற்றி நானும் அறிந்திருக்கிறேன். வரும் பதிவுகளை தொடர்ந்து படித்தால் நான் உண்மையாகவே கத்தோலிக்க கிறிஸ்தவனா என்ற உங்கள் சந்தேகம் மாற வாய்ப்பிருப்பதாக நினைக்கிறன்.நன்றி.பாசிஸ்ட்https://www.blogger.com/profile/16517424002987949286noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-44348288876344510212011-05-20T07:55:33.484+05:302011-05-20T07:55:33.484+05:30நல்ல எண்ணம் தான். ஆனால் தாங்கள் உண்மையில் ஒரு கிரு...நல்ல எண்ணம் தான். ஆனால் தாங்கள் உண்மையில் ஒரு கிருத்தவர் தானா என்பதே சந்தேகமாக இருக்கின்றது. முதலில் உங்களின் பின்புலத்தை இன்னும் கொஞ்சம் விளக்கினால் நல்லாருக்கும். ஏனெனில் ஏற்கனவே பதிவுலகில் போலிப் பெயர்களில் பல ஆர்.எஸ்.எஸ் காரர்கள் என்னென்னவோ எழுதி வருகின்றார்கள். நாகர் கோயில் என்றதும் அநீக் கூட்டமாக இருக்குமோ என்ற சந்தேகம் எழுகின்றது சகோ. <br /><br />கூலிக்கு மாறடிப்போரை பதிவுலகில் மதிப்பதில்லை என்ற எழுதா விதியால் இதனைச் சொல்லுகின்றேன். கத்தோலிக்க மததின் கொடுமைகளை எடுத்தியம்ப வேண்டுமாயின் - தங்களின் குறைந்தப் பட்ச பின்புலங்களை வெளியிடுவது நல்லது.Anonymousnoreply@blogger.comtag:blogger.com,1999:blog-6858462802385916111.post-6178667005460363742011-04-30T13:48:15.758+05:302011-04-30T13:48:15.758+05:30வாழ்த்துகள். பின்தொடர்பவர்களுக்கான இணைப்பை உருவாக்...வாழ்த்துகள். பின்தொடர்பவர்களுக்கான இணைப்பை உருவாக்கவும்!Rajanhttps://www.blogger.com/profile/12425069948314920126noreply@blogger.com